All for Joomla All for Webmasters

மாண்புறும் மலையகம்

Rate this item
(1 Vote)
மாண்புறும் மலையகம்

மலையகத்தின் சமூக வாழ்வு, குடித்தொகை செறிவு, பொருளாதார ஸ்திரம், சமூக - பண்பாட்டு அபிவிருத்தி, கலை, இலக்கிய எழுச்சி, சமூக ஸ்தாபனங்கள், அரச நிர்வாகக் கட்டமைப்புகளின் வளர்ச்சி என்பவற்றை நாம் அனைவரும் இணைந்து கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு 'மாண்புறும் மலையகம்' வேலைத்திட்டத்தை முன்வைப்பதில் பெரும் உவகை கொள்கின்றோம். மலையகம் என நாம் சொல்வது இலங்கையின் மத்திய மலை நாட்டில் தமிழர்கள் தலைமுறை தலைமுறையாகச் செறிந்து வாழும் பிரதேசங்களையே ஆகும். நாம் செறிந்து வாழும் இப் பிரதேசத்தை மையப்படுத்தி எமது அரசியல் - சமூக - பொருளாதார வாழ்வை மாண்புறச் செய்ய நாம் முன்னெடுக்கவிருக்கும் செயல்பாடுகளை வரையறை செய்யும் அடிப்படை ஆவணமே இது.

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Newsletter Subscription

செய்தி மடலை பெற மின்னஞ்சலை பதிவு செய்க.

மக்கள் இயக்கம்

அனைத்து தமிழ் பேசும் மக்களையும் ஒரு அமைப்பாக ஒன்றினைப்பது மூலம் எமது அதிகாரத்தையும், அந்தஸ்த்தையும், அபிவிருத்தியையும் நிலைநாட்டும் திட்டத்தின் செயல்வடிவமே மக்கள் இயக்கமாகும்.

தொடர்புகளுக்கு

தகவல்களுக்கும், எம்முடன் இணைந்து கொள்ளவும் அழையுங்கள்

Mobile : 769098390

மக்கள் பணிமனைகள்

எமது மக்கள் தொடர்பு பணிமனைகள் இயங்கும் இடங்கள்

மலையகம் : தலவாக்கலை

கிழக்கு : திருக்கோணமலை

தொடுப்புகள்

Template Settings

Color

For each color, the params below will give default values
Blue Red Cyan Green Orange

Body

Background Color
Text Color

Background

Patterns for Layour Style: Boxed
Layout Style
Select menu